×

முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி சென்னை அடுத்த எண்ணூரில் மீனவர்கள் போராட்டம்

எண்ணூர்: முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி சென்னை அடுத்த எண்ணூரில் படகில் கடலுக்கு சென்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட 7 கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Fishermen ,Ennore ,Chennai , Chennai Ennore, fishermen, struggle
× RELATED எண்ணூர் அனல்மின் நிலையம் அருகே கழிவு...