கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் மூடல்

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ளது. 1962ல் சோவியத் ரஷ்யா தொழில்நுட்பத்துடன் என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்டது. மேலும், முதலாவது அனல் மின்நிலையத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்ற அனல்மின் நிலையத்துக்கு பணி மாற்றப்பட்டனர்.

Related Stories:

>