×

செப்டம்பர் 30 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10

சென்னை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் இன்றுமாற்றம் செய்யப்படாமல் 76.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



Tags : liter ,Chennai ,Diesel , Petrol, Price, Diesel
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை