×

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய காவலர் இடமாற்றம்

சென்னை: பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய காவலர் மெல்வின், கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Tags : Modi , Police relocation that spreads slander on WhatsApp about Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...