×

துணை முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்திப்பு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தித்து பேசி வருகிறார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவருடனும் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகிறார்.


Tags : meeting ,Deputy Chief Minister ,Udayakumar , Following the meeting with the Deputy Chief Minister, Minister R.P. Udayakumar meeting
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...