×

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும்: தமிழக அரசு

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu , Ban on suburban electric trains will continue: Government of Tamil Nadu
× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு