×

திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துக்களை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்போரூர் ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துக்களை அளவீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் அளவீடு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Thiruporur Alavandan ,iCourt , Thiruporur, Trust, highCourt, Order
× RELATED மாற்றுத்திறன் வீராங்கனைகளுக்கு...