×

டெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்து கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன?.: ஐகோர்ட் கேள்வி

சென்னை: டெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்து கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனவரி 5-க்குள் விளக்கம் அளிக்க மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு தடையாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : What are the steps taken to procure medicine to control the spread of dengue?.: ICourt Question
× RELATED 2017 -ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல் ஏன்?: ஐகோர்ட் கேள்வி