×

இரட்டை இலை சின்னம் வழக்கு.: சுகேஷ் சந்திரசேகரும் இடைக்கால ஜாமின்

சென்னை: இரட்டை இலை சின்னம் வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் தரப்புக்கு பெற்றுத் தர ரூ.2 கோடி பேரம் பேசியதாக 2017-ல் வழக்கு தொடரப்பட்டது.Tags : Double Leaf Logo Case: Sukesh Chandrasekhar Interim Bail
× RELATED தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள்...