×

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நாளையுடன் 8ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு, புறநகர் ரயில் சேவை தொடக்கம் பற்றி இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Tags : Palanisamy ,panel ,experts ,Chennai General Secretariat , Chennai, Medical Expert Committee, Chief Palanisamy, Consulting
× RELATED ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்...