×

தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை.: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : by-election ,announcement ,Tamil Nadu ,Election Commission , No by-election in Tamil Nadu at present .: Election Commission announcement
× RELATED இடைத்தேர்தல் முடிவு வெளியானதும்...