×

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்திப்பு

சென்னை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் தீடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 


Tags : Manikandan ,O. Panneerselvam , Former Minister Manikandan meets Deputy Chief Minister O. Panneerselvam
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...