×

அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி மற்றும் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்துள்ளனர்.


Tags : testing ,Corona ,Anna Academy , Corona testing for staff working at Anna Academy
× RELATED கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை