திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியான அக்.1-ம் தேதி கிரிவலம் வர தடை விதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியான அக்.1-ம் தேதி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல 7-வது முறையாக மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். 

Related Stories: