செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே மதுரை மீனாட்சிபுரத்தில் 40 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே மதுரை மீனாட்சிபுரத்தில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லோகநாதன் வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: