×

முதல்வர் நடத்தும் ஆலோசனையில் பங்கேற்கவில்லை.: தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ்-ஈபிஸ் இடையே காரசார வாதம் நடந்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனையில் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Chief Minister ,consultation ,home ,supporters , Did not participate in the consultation conducted by the Chief Minister: OBS consultation with supporters in his home
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...