விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

சென்னை: விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது, விஜயகாந்த் உடலில் கொரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பிரேமலதா முழுமையாக குணமடைந்த பின்னர், விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>