×

தமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. நாளையுடன் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும், இதில் திரையரங்குகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : spread ,Tamil Nadu , Tamil Nadu, curfew, consultation
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...