பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெளியேறினார் வீனஸ்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஸ்லோவகியாவின் அன்னா கரோலினா ஷ்மீட்லோவாவுடன் மோதிய வீனஸ் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். முன்னணி வீராங்கனைகள் ஹாலெப் (ரோமானியா), அசரென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா), பவுச்சார்டு (கனடா), குவித்தோவா (செக்.), பிரான்கோவா (பல்கேரியா) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>