×

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல்ஹாசன் நன்றி

சென்னை: எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் சகோதரர் எஸ்.பி.பி.க்கு நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும் எனவும் கூறினார்.


Tags : Jaganmohan Singh ,Kamal Haasan ,Andhra Pradesh ,SBP , Kamal Haasan thanks Andhra Pradesh Chief Minister Jaganmohan Singh for writing letter to SBP
× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு