×

புதுச்சேரி அருகே வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரியாங்குப்பம் அந்தோனியார் கோவில் பகுதியில் வீட்டில் பட்டாசுகள் வெடித்தன. நெப்போலியன், அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : persons ,explosion ,Pondicherry ,house , Three persons were injured in an explosion of firecrackers at a house near Pondicherry
× RELATED பட்டாசு தயாரித்த 3 பேர் கைது