×

சீமான் பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பியதாக தகவல்

சென்னை: சீமான் பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமான உடல்நல பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று, பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது

Tags : Seaman ,home ,examination , Seaman is reported to have returned home after completing his examination
× RELATED தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்...