×

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Union Home Ministry ,branch office ,Chennai ,NIA , Union Home Ministry approves setting up of NIA branch in Chennai
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி