×

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன எனவும் கூறினார். 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி சஸ்மிதா முதலிடம் பெற்றுள்ளார்.


Tags : KP Anpalagan ,Engineering Study Conference , Engineering, consultation, ranking, list
× RELATED சென்னை எம்.ஆர்.சி. நகர் நட்சத்திர...