×

ராணுவ வீரர்கள் பயன்பாட்டிற்காக ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்க அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒப்புதல்

டெல்லி: ராணுவ வீரர்கள் பயன்பாட்டிற்காக ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படை, கடற்படை முன்கள ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரூ.2,290 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Rajnath Singh ,military personnel , Soldiers, equipment, logistics, purchase, approval
× RELATED பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்