×

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை: வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏதும் இல்லை; மகிழ்ச்சியான அறிவிப்பு வரும் என வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் அனைவரின் மனதும் கோனாத வகையில் கட்சியின் நலன் கருதி அறிவிப்பு வரும் என கூறினார்.


Tags : chief ministerial candidate ,interview ,AIADMK ,Vaithilingam , AIADMK, CM candidate, confusion, no, Vaithilingam
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...