×

மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை: எஸ்.பி.சரண் விளக்கம்

சென்னை: மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை என எஸ்.பி.சரண் விளக்கம் அளித்தார். மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார் என கூறினார். எஸ்.பி.பி கொரோனாவால் இறக்கவில்லை, நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார் என கூறினார். எதிர்பாராத மறைவு என்பதால் ஜீரணிக்க இன்னும் காலம் தேவை என கூறினார்.


Tags : Medical expenses, fees, payment, problem, S.P. Charan
× RELATED செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்...