×

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என  கே.பி.முனுசாமி பேட்டியளித்தார். கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பார்கள் என கூறினார்.


Tags : AIADMK ,chief ministerial candidate ,interview ,KP Munuswamy , AIADMK, Chief Ministerial candidate, 7th, KP Munuswamy
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...