×

நீலகிரி வர விரும்புவோர் தங்கும் வசதி ஆவணங்களுடன் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி வர விரும்புவோர் தங்கும் வசதி ஆவணங்களுடன் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலா பயணிகள் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். தற்போது வாரத்திற்கு 150 இ-பாஸ் வழங்கப்படுகின்றன எனவும், விரைவில் அதிக இ-பாஸ் வழக்கப்படும் என கூறினார்.


Tags : Nilgiris ,District Collector , Nilgiris, Accommodation, e-Pass, Apply, Collector
× RELATED நிவர் புயலால் நீலகிரி மாவட்டத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை