திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நவ. 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். முக்கிய விழாவான பரணி தீபம் மற்றும் மகாதீப விழா நவம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று காலை கோயில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

Related Stories:

>