சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 2 பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 2 பெண் காவலர்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஜாமீன் கோரிய காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண்காவலர்கள் உள்பட சாட்சியங்களின் வாக்குமூலம். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>