×

குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கு.க.செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கு.க.செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  கு.க.செல்வம் வழக்கையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிட நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரைத்துள்ளார். 2-வது நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.


Tags : KK Selvam I Court ,Gudka ,rights committee , The case was filed in the KK Selvam I Court against the notice sent by the rights committee in the Gudka case
× RELATED சென்னையில் கடந்த ஒரு வாரத்தில்...