விருதுநகர் மாவட்டம் குந்தலபட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குந்தலபட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் தொழிலாளர் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories:

>