×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். 3 சட்டங்களை திரும்பப் பெற கோரி கீழ்அம்பியில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகின்றனர். பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் ஈடுப்பட்டுள்ளார். 


Tags : Stalin ,Kanchipuram , Stalin protests in Kanchipuram demanding the repeal of the federal agricultural laws
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...