×

காஞ்சிபுரம் அருகே வயலில் இறங்கி பெண்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: கீழ்அம்பியில் வயலில் இறங்கி  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்துள்ளார். வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட உள்ள நிலையில் பச்சை துண்டு அணிந்து சென்று பெண்களை சந்தித்துள்ளார்.


Tags : MK Stalin ,field ,Kanchipuram , MK Stalin went down to the field near Kanchipuram and met the women
× RELATED அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து