×

சென்னை விமான நிலையத்தில் 1.62 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.83.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.62 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக முகமது முஸ்தபா, சாஹுபர் அலி, ஷேக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Chennai airport , Chennai, Airport, Gold, Seizure
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்