×

காரைக்கால் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை

காரைக்கால்: காரைக்கால் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Tags : areas ,Karaikal , Karaikal, heavy rain
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...