திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>