சேலம் அம்மாபேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி உடையாப்பட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>