×

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் மூன்றுக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம்

சென்னை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் மூன்றுக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், பெரும் வணிக முதலாளிகள் விளைபொருட்கள் பதுக்கவே வழிவகுக்கும், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பெரும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டவே மசோதா வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,People's Justice Center ,government , Federal Government, Agriculture Bill, Kamalhasan, Condemnation
× RELATED காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை...