விழுப்புரத்தில் கிசான் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13.25 கோடி பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிசான் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 40,000 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12.5 கோடி மீட்கப்பட்டிருந்தது. தற்போது 2,010 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>