×

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை எப்போது புரிந்துக்கொள்வர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,Periyar ,Trichy , Trichy, Periyar statue, MK Stalin, condemned
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...