பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,169 கன அடியில் இருந்து  3,177 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 101.97 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 30.2 டிஎம்சி, அணையில் இருந்து 3,150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>