×

பிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்டலாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று பிற்பகல் போட்டிகள் தொடங்குகிறது. நாள்தோறும் 11 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு மட்டுமே தொடரை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : French Open ,Grand Slam , The French Open Grand Slam tennis series starts today
× RELATED ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடக்கம்