×

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்

சென்னை: சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்பாட்டத்துக்கு காவல் ஆணையர் தடை விதித்து அனைத்து காவல் நிலையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


Tags : Protest ,Chennai ,Commissioner of Police Maheshkumar , Chennai, midnight, Oct. 1, protest, ban
× RELATED மயிலாடுதுறை அருகே பரபரப்பு; மாயமான...