×

பாஜக நிர்வாகிகள் பட்டியல் - பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சுயநலமின்றி பொதுநலத்துடன் கட்சியின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் புதிய நிர்வாகிகள் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பார்கள் என நம்புகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

Tags : Modi ,executives ,BJP , BJP, list of executives, Modi, congratulations
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்