×

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவல் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 காவல் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் ஜூன் 22, 23-ல் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர். ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ், முருகன் உள்பட 9 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : CBI ,policemen ,Sathankulam , Thoothukudi, Sathankulam, father, son, murder, CBI, chargesheet
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...