×

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆட்சியர்களுடன் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய ஆட்சியர்கள் பங்கேற்று உள்ளனர்.


Tags : Secretary-General ,district collectors , Secretary-General consults with corona-affected district collectors
× RELATED தமிழகத்தில் மேலும் தளர்வுகளை...