இந்தியா பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Sep 26, 2020 தீபிகா படுகோனே போதைப்பொருள் பிரிவு மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சம்மனை தொடர்ந்து ஆஜரான தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் வாங்கினாரா? பயன்படுத்தினரா? என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை குறித்து நாளைக்குள் ஆளுநர் முடிவு : ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் தமிழக அரசு தகவல்
டெல்லி டிராக்டர் பேரணி கலவரத்தின்போது காயமடைந்த காவலர்களை நேரில் சென்று ஆறுதல் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
நாடாளுமன்றத்தில் நாளை குடியரசுத்தலைவரின் உரையை 16 அரசியல் கட்சிகள் புறக்கணிக்க முடிவு: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேட்டி
வேளாண் சட்டங்களின் தீமைகள் விவசாயிகளுக்கு புரிந்திருந்தால் நாடு தீப்பிடித்து எரிந்திருக்கும்: ராகுல்காந்தி பேச்சு !
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடுக்கக்கோரும் வழக்கு!: நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் கோலிக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
உத்தரப் பிரதேசத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நள்ளிரவில் தடியடி நடத்தி விரட்டியடித்த காவல்துறை
ராஜஸ்தானில் தீவிரமடையும் பறவை காய்ச்சலால் 7,000 பறவைகள் உயிரிழப்பு!: 17 மாவட்டங்களுக்கு பரவியது பறவை காய்ச்சல்..!!
மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம்!: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..!!
விவசாயிகள் டிராக்டர் பேரணி!: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது...சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்..காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா..!!
டெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்..! 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்