எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.: திருவள்ளூர் எஸ்.பி. தகவல்

திருவள்ளூர்: எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் கூறியுள்ளார். எஸ்.பி.பி. உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>